01 Jun
01Jun

பொன்னியின் செல்வன் அமரர் கல்கி (1899-1954) எழுதிய புகழ் பெற்ற தமிழ் வரலாற்றூப் புதினமாகும். 1950 - 1955 ஆண்டு வரை கல்கி வார இதழில் தொடர்கதையாக வெளியிடப்பட்டது. இப் புதினத்துக்குக் கிடைத்த மக்கள் ஆதரவு காரணமாகத் தொடர்ந்தும் பல்வேறு காலகட்டங்களில் இதே புதினத்தைக் கல்கி இதழ் தொடராக வெளியிட்டது. தவிர தனி நூலாகவும் வெளியிடப்பட்டுப் பல பதிப்புக்களைக் கண்டுள்ளது. கி.பி. 1000 ஆம் ஆண்டு வாக்கில் இருந்த சோழப் பேரரசை அடிப்படையாகக் கொண்டு இந்த வரலாற்றுப் புதினம் எழுதப்பட்டிருக்கிறது. இதனால் கவரப்பட்டு பொன்னியின் செல்வன் உருவாக்கப்பட்ட வடிவமைப்பு உங்களுக்காக 

Ponniyin Selvan is a historical novel by Kalki Krishnamurthy, written in Tamil. In five volumes, or about 2210 pages, it tells the story of early days of Arulmozhivarman (அருள்மொழிவர்மன்), who later became the great Chola emperor Rajaraja Chola I.  Inspired from this novel we have created design for you here the link in redbubble store 

https://www.redbubble.com/shop/ap/66142809?ref=studio-promote

Comments
* The email will not be published on the website.
I BUILT MY SITE FOR FREE USING