SALE
  • Category: Business

Price:$35 $20


BUY NOW!

Description

Are you going to open a shop to do Savarma business? Need your store logo, front billboard, billboard,Menu, etc.? Here is the exclusive design created just for you

நீங்கள் சவர்மா  வியாபாரம் செய்ய கடை திறக்க இருக்குறீர்களா ? உங்கள் கடைக்கான லோகோ, முன்பக்க விளம்பர பலகை , விளம்பர பதாகை, கடை உணவு விலைப்பட்டியல் போன்றவைகள் தேவைப்படுகின்றதா ? இங்கே இதற்க்காகவே  உருவாக்கப்பட்ட பிரத்தியோக வடிவமைப்பு உங்களுக்காக 


This design created for Tamils has a Copyright license. This design can be used to open stores in a specific (10km) surrounding in any country.

தமிழர்களுக்காகவே உருவாக்கப்பட்ட இந்த வடிவமைப்பு பதிப்புரிமை license கொண்டது. இந்த வடிவமைப்பை எந்த நாட்டிலும் ஒரு குறிப்பிட்ட சுற்றுவட்டாரத்தில் இதனை பயன்படுத்தி கடைகள் திறக்கலாம். 

Please purchase the rights from us to purchase and install this design. The patent is for a period of 1 year.

It costs INR 1500 / - or USR $ 20.

It can be purchased by non-Indian overseas paypal and those in India by googlepay.

Files will be sent to you by email.

இந்த வடிவமைப்பை வாங்கி நிறுவ எங்களிடம்  உரிமையை வாங்கி கொள்ளவும். காப்புரிமை  1 வருட  காலவரையறையை சார்ந்தது. 

இதன் விலை INR 1500/-  or  USR $20 ஆகும்.

இதனை இந்தியா அல்லாத வெளிநாட்டில் இருப்போர் paypal மூலமாகவும் இந்தியாவில் இருப்போர் googlepay மூலமாகவும் வாங்கிக்கொள்ளலாம்.

உங்களுக்கு email மூலமாக file கள் அனுப்பிவைக்கப்படும். 


email us before you purchase. 

நீங்கள் வாங்குவதற்கு முன் எங்களுக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.

Expect to make it Perfect!



I BUILT MY SITE FOR FREE USING