30 Sep
30Sep

பல்வேறு சடங்கு, சம்பிரதாயங்கள் நிறைந்த தமிழர் கலாச்சாரத்தில்,  நம் இல்லங்களில் இன்றும் மாறாமல் தொடரும் வழக்கங்களில் கண் திருஷ்டிக்கு சுத்திப்போடுவதும் ஒன்று.


உடும்பின் நாக்கை விட பார்ப்போரை பயங்கொள்ள கூடிய பெரிய நாக்கு கொண்ட உருவம், பெரிய அணில் மீசை கொண்டதும்தான் கண்திருஷ்டி பொம்மைகள். கண்திருஷ்டி பொம்மை எதிர்மறை எண்ணங்களிடம் இருந்து நம்மை பாதுகாப்பதாக நமது முன்னோர்களின் நம்பிக்கை.  இது இல்லாத வீடுகளே இல்லாமல் இருந்தது. வாகனங்களிலும் இது தவறாமல் இடம்பெற்றிருக்கும். ''திருஷ்டி'' என்றால் எல்லோரும் நோக்குதல் என்று அர்த்தம்.

In the Tamil culture, which is full of various rituals and ceremonies, it is one of the customs that continues unchanged in our homes even today.


Kandhirushti dolls have a large squirrel mustache and a large tongue that can scare the beholder more than the iguana's tongue. The belief of our ancestors that the eyeball toy protects us from negative thoughts. It was without homes. It is also frequently featured in vehicles. "Thrushti" means everyone is looking.

Make Kandhirushti dolls in your home and things today! @ Redbubble Store

https://www.redbubble.com/shop/ap/56213212?ref=studio-promote

Comments
* The email will not be published on the website.
I BUILT MY SITE FOR FREE USING